Header Ads

Header ADS

சீறியருளாதே

            

சொல்லி அருளினார், தந்து அருளினார், செய்து அருளினார் என்றெல்லாம் கேள்விபட்டு இருப்போம்.

சீறி அருளுதல் அப்படின்னு கேள்விப் பட்டு இருக்கீங்களா ?
ஆண்டாள் பாசுரதில் சொல்கிறார்
கண்ணா நாங்கள் செய்த பிழைக்கு சீறியருளாதே.
கண்ணன் கோபமாய் சீறினால் கூட அது ஆண்டாள்.போன்ற பக்தர்களுக்கு அருளுதல்தான்

No comments

  மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆல...

Powered by Blogger.