Header Ads

Header ADS

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு




கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு 

அவ்வையின் மூதுரை


அரசனையும் கற்றவனையும் ஒப்பிட்டால், மன்னனைவிட கற்றவனுக்கே சிறப்பு. மன்னனுக்கு அவனுடைய ராஜ்யத்தில் மட்டுமே மரியாதை ஆனால் படித்தவர்களுக்கு போகிற எல்லா இடத்திலும் மரியாதை


`மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கில்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன்- மன்னர்க்குத்
தன்தேச மல்லால் சிறப்பில்லை
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு"

No comments

  மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆல...

Powered by Blogger.