விதண்டாவாதம்
விதண்டாவாதம்
விதண்டாவாதம் என்பதை அடிக்கடி பலர் சொல்கிறார்கள். அப்படி என்றால் என்ன. தர்கசாஸ்திரம் என்ன சொல்கிறது.
சம்வாதம்: ஒத்த கருத்தை பேசிக்கொள்வது
விவாவாதம்: வேறுபட்ட கருத்துடையவர்கள் உண்மை/சரி எது என்பதை இரண்டு பேர் அல்லது குழுக்கள் பேசி முடிவு செய்வது ( நோக்கம் உண்மையை தெரிந்து கொள்வது)
ஜல்ப வாதம் : எதிர் தரப்பு விவாதங்களை கேட்காமல், உரிய காரணங்களோடு மறுக்காமல் நான் சொலவது மட்டுமே சரி என்பது. ( நோக்கம். நான் சொலவது மட்டுமே உண்மை என்று நம்பி அதை அடுத்த்வரை ஏற்க செய்வதற்கான் முயற்ச்சி)
விதண்டா வாதம்: நான் சொல்வது பொய்/தவறு என்று தெரிந்தும் வேண்டுமென்றே அரத்தமற்ற விவாதத்தின் மூலம் வெல்ல முயல்வது (நோக்கம். நான் சொல்வது தவறு என்பது புரிந்த பின்னும் அதை ஒப்புகொள்ள மறுப்பது)

No comments