பக்தியும் கடவுளும்
பக்தியும் கடவுளும்
பக்தி என்னும் சம்ஸ்கிருத சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் "அன்பு" , பழந்தமிழ் பாடல்களில் பெரும்பாலும் பக்தி, பக்தர் என்னும் சொற்களுக்கு பதிலாக காதல்/ அன்பு , அன்பர் என்னும் சொற்களே உள்ளது. இன்றைக்கும் "ஆன்மீக அன்பர்கள்" என்னும் சொல் அதிகம் வழக்கில் உள்ளது
அன்புதான் கடவுளை அடையும் வழி. அன்புதான் கடவுள்.

No comments