ஈசனோடாயினும் ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்
பலருடைய ஆன்மீக முன்னேற்ததிற்கு பெரும் தடையாக இருப்பது, தங்கள் மதத்தின் தத்துவங்களை ஆழமாக அறிந்திருப்பது (அதனால் ஏற்படும் கர்வம்), அல்லது தன் இஷ்ட தெய்வத்தோடு ஏற்படுத்திக்கொள்ளும் பற்றும் (Associating/identifying not devotion ) தத்துவ தகவல்களும் ( அனுபவம்/உணர்வு இல்லாத வெறும் தகவல்) . இந்த இரண்டுமே நம் தேடலைக் கொன்றுவிடும். Osho வின் learn to unlearn மற்றும் திருமூலரின் "ஈசனோடாயினும் ஆசை அறுமின்" எல்லாம் ஏன் என்பதை கொஞ்சம் சிந்தியுங்கள்

No comments