Header Ads

Header ADS

சுடு தண்ணியா ?





தண்மை (குளிர்ச்சி) + நீர் = தண்ணீர் (குளிர்ந்த நீர்)

வெம்மை + நீர் = வெந்நீர் (வெது வெதுப்பான நீர்)

சுடு+நீர் = சுடுநீர் (சூடான நீர்)

சுடுதண்ணி ??  எனக்கு தெரியலை நீங்களே  சொல்லுங்க

No comments

  மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆல...

Powered by Blogger.