Header Ads

Header ADS

மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்

 


மருத்துவன்பால்  மாளாத காதல் நோயாளன்

குலசேகர் ஆழவார் காலத்திலே அறுவை சிகிச்சை இந்தியாவில் இருந்துள்ளது.   

கத்தியால் உடலை அறுத்து அந்த இடத்தில் சூடு வைத்தாலும் , அந்த மருத்துவன் மீது கோபம் கொள்ளாமல் அன்பே கொள்வது போல நீ  என்னை எப்படி சோத்திதாலும் உன்மீது அன்பே கொள்வேன் என்று குலசேகர ஆழ்வார் பாடும் பாடல்.   (வித்துவக்கோடு என்பது ஊர் பெயர்)


வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ

ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே

No comments

  மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆல...

Powered by Blogger.