Header Ads

Header ADS

கூகா என என் கிளை

 



கூகா என என் கிளை கூடி அழப் போகாமல் கா கா வாகா 

கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே.

கூகா என்றால் -ஐயோ என்பது போன்ற அலறல்
கிளை -என்றால் சொந்தங்கள்
நாகாசல்ம் -- திருச்செங்கொடு மைலையின் மற்றொரு பெயர் அசலம் என்றாலே மலை (அசையாமல் நிற்பது )
நாலுகவி - தமிழில் உள்ள நான்கு வகையான கவிகள்
தியாகா -தருபவனே
சுரர் - என்றால் தேவர்கள் சுர லோகம் என்றால் தேவலோகம்
சிகா மணி - தலையில் (சிகையில் அணிந்த உயர்ந்த மணியே (இரத்தினம்/வைரம்))

No comments

  மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆல...

Powered by Blogger.