Header Ads

Header ADS

வாகா கா கா

 


வாகா கா கா

சாகாது, எனையே சரணங் களிலே
கா கா, நமனார் கலகம் செயும் நாள்
வாகா, முருகா, மயில் வாகனனே
யோகா, சிவ ஞான உபதேசிகனே

வாகா - என்றால் அழகா என்று பொருள்
கா - என்றால் காப்பாற்று என்று பொருள்
கா கா - என்று இரு முறை இருப்பதால் காப்பாத்துங்க காப்பாதுங்க என்று ஆபத்தில் இருப்பவர்கள் கதறுவது போல் இருக்கிறது

No comments

  மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆல...

Powered by Blogger.